கனடாவின் புதிய பணத்தாளை மகிமைப்படுத்தும் பெண்!

கனடாவின் புதிய 10 டொலர் பணத்தாளில் வயலா டெஸ்மொன்ட் தோன்றுவார் என நிதி அமைச்சர் பில் மோர்னியு தெரிவித்துள்ளார். வயலா டெஸ்மொன்ட்-அடிக்கடி கனடாவின் Rosa Parksஎன வர்ணிக்கப்படும்-1946-ல் நோவ ஸ்கோசியாவில் திரையரங்கு ஒன்றில் வெள்ளையர்களிற்கு-மட்டும் என்ற பகுதியில் அமர்வதற்கு தீர்மானித்த காரணத்தால் இவ்வாறு வர்ணிக்க பட்டவர்-கனடிய பணத்தாள் ஒன்றின் முகத்தில் இடம்பெற போகும் முதலாவது பெண்ணாக போகின்றார். கனடிய வங்கி மற்றும் மத்திய நிதி அமைச்சர் ஆகியோர் கனடிய பெண்மணி ஒருவர் நாட்டின் அடுத்த பணத்தாளின் முன்பக்கத்தை … Continue reading கனடாவின் புதிய பணத்தாளை மகிமைப்படுத்தும் பெண்!